ராமநாதபுரத்தில் குடிசை வீட்டுக்கு ரூ. 58,000 மின் கட்டணம் வந்துள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சாயல்குடியில் ஏராளமான குடிசை வீடுகள் உள்ளன. இங்கு மின் கட்டணம் குறித்து ரீடிங் எடுக்கப்பட்டது.

தமிழக காங்கிரஸின் மாணவர் பிரிவு தலைவராக தாதா நாகேந்திரன் மகன் அஸ்வத்தமன் நியமிக்கப்பட்டுள்ளது சர்ச்சையாக வெடித்துள்ளது.

சென்னையை கலக்கி வரும் தாதா நாகேந்திரனின் மகன் அஸ்வத்தம்மனுக்கு திடீரென தமிழக காங்கிரஸின் மாணவர் பிரிவு தலைவர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. காங்கிரசில் ஒரு வட்டத் தலைவர் பதவியில் கூட இல்லாத அஸ்வத்தம்மன் இப்போது மாணவர் பிரிவு தலைவராகி இருக்கிறார்.

EB bill for hut house in Ramanathapuram goes to Rs. 58,000. People gives complaint in EB office, but they didnt give explanation.
A new controversy has eruptedo over the appointment of TNCC Students wing President.